பசுமை தீர்ப்பாயம்
காணும் பொங்கலன்று அளிக்கப்படும் அரசு விடுமுறையை ரத்து செய்யத் தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைப்போம் எனப் பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை. காணும் பொங்கலன்று மெரினா கடற்கரைக் குப்பை கூளமாக மாறுவதற்கு மக்கள் தான் காரணம். அன்றைய தினம் அரசு விடுமுறையை ரத்து செய்யப் பரிந்துரைப்போம் என்றும் தெரிவித்துள்ளது. Ref: தினகரன். பரிந்துரை செய்திருக்கலாம். இதைச் சொல்லும்போது மக்கள்…
Read More

