Punish hate speachers

Punish hate speachers

Popular

🌀🌀சாதி, மதத்தைக் கொண்டு மக்களிடையே பகைமையை உருவாக்குபவர்களுக்கு அபராதம் விதிப்பது தண்டனையாக இருக்கக் கூடாது.
கட்டாய சிறைத் தண்டனை அளிக்க வேண்டும்”

கேரள உயர் நீதிமன்றம் கருத்து

🌀மத வெறுப்புப் பேச்சுகள்
கேரள உயர் நீதிமன்றம் சுளீர் கருத்து

🌀. “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. சாதி, மதத்தைக் கொண்டு மக்களிடையே பகைமையை வளர்ப்போருக்கு, வெறும் அபராதம் விதிப்பது தண்டனையாக இருக்கக் கூடாது. கட்டாய சிறைத் தண்டனை அளிக்க வேண்டும்

🌀BNS சட்டத்தில் மதத்தைக் கொண்டு பகையை ஊக்குவிப்போருக்கு, அபராதம் செலுத்தும் வாய்ப்பையே நாடாளுமன்றம் நீக்க வேண்டும்

🌀. டிவி விவாத நிகழ்ச்சியில் மதவெறுப்பு கருத்துகளைப் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. பி.சி.ஜார்ஜ்-ன் முன்ஜாமீன் மனு மீது, நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் கருத்து
-WA: Rafiq. G18

Reviews

There are no reviews yet.

Be the first to review “Punish hate speachers”