TNPSC

TNPSC

Popular

தட்டச்சு (type writing) மற்றும் சுருக்கெழுத்தர்

(stenographer) பயிற்சி முடித்ததால் கல்லூரியில் படிக்கும் போதே அரசு வேலை பெற்ற BA sociology மூன்றாம் ஆண்டு மாணவர் சேக் பரித்

Type writing and stenographer பயிற்சி முடித்தால் தற்போது உள்ள நிலையில் அரசுப்பணி உறுதி

பயன்படுத்திக்கொள்ளுமா சமுதாயம் …
-WA: Mr. Omar. G11

அரபு நாட்டு மோகம் இன்றும் தீர்ந்தபாடில்லை. எந்த படிப்பும் முழுமையாகத் திறமையாகப் படிப்பதை விட்டு ஏதோ ஒரு கல்லூரியில் ஏதோ ஒன்று படித்து வெளிநாடு செல்ல என்னும் செயல் நல்லது இல்லை.

எதைப் படித்தாலும் இன்று உலகில் அதன் மதிப்பு என்ன? நமக்கு அது சம்பந்தமான ஆர்வம் என்ன? அதைப்பற்றிய நுணுக்கங்கள் விபரங்கள் சேகரித்து அதில் ஆர்வத்துடன் மேன்மை நிலையில் வெற்றி பெற முயல வேண்டும்.

நம் திறமைக்கு வேலை நமக்கே தேடி வரும். நம் திறமையை நாம் எப்படி வளர்க்கிறோம் என்பதே அவசியம். அது நமது வாழ்க்கைக்கும் சமுதாய மக்களுக்கு முன்னேற்றத்தையும் கை கொடுக்கும்.

இதுபோன்ற அதிகப்படியான கல்விகளை இனம் கண்டு கற்க முயலுங்கள். உதவும் உள்ளங்கள் பல உள்ளன. உங்களது வெற்றியையே அவர்களின் மகிழ்ச்சிக்கு ஊக்கம்.

TNPSC தேர்வுக்கு முயற்சி செய்யுங்கள்.
வெளிநாடு செல்லுவதாய் இருந்தால் பெரிய பொறுப்பான பதவிகளில் செல்ல எண்ணத்தைச் செயலை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குத் தகுதியா சிறந்த கல்வி நிலையங்களைத் தேர்ந்தெடுங்கள்.
-SA

Location

Other Place,Chennai CH,Tamilnadu

Reviews

There are no reviews yet.

Be the first to review “TNPSC”